டில்லி ஓ பி எஸ் மகனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதால் அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என அங்கீகரிக்கத் தடை கோரி அக்கட்சி மனு அளித்துள்ளது. தமிழகத்தில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தும், அதிமுக மற்றும் பாஜக அணிகள் கூட்டணி அமைத்தும் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. இதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீநிதிரநாத் வெற்றி பெற்றார். மீதமுள்ள […]