ஹரியானாவில் மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலான சொகுசு கார்..!

ஹரியானா மாநிலம் குருகிராமில், கோல்ஃப் மைதான சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில், கார், மரத்தில் மோதுவதற்கு முன்னர் டிவைடரிலும் மோதியது. காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.