TN Cabinet: அமைச்சரவையில் அதிரடி மாற்றம் – நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆர் விடுவிப்பு!

Tamilnadu Cabinet Reshuffle: தமிழ்நாடு அமைச்சரவையில், பல அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.