முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது சட்டவிரோதமானது : பாக் உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத் முன்னாள் பிரதமர்  இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இம்ரான்கான் ஊழல் செய்து, பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக்கூறப்படுகிற அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இம்ரான் நீதிமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.