சென்னையில் 2.79 லட்சம் கட்டிடங்கள் மறு அளவீடு ; சொத்து வரி வருமானம் அதிகரிக்குமா?

சென்னை சென்னை மாநகராட்சி 2.79 லட்சம் கட்டிடங்களை மறு அளவீடு செய்வதால் கூடுதல் சொத்து வரி வருமானம் கிடைக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். சொத்து வரியைக் கணக்கீடு செய்ய, சென்னை மாநகராட்சியில், புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது.   இதுவரை‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு கட்டடங்களின் பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.  இதன் மூலம், 3.10 லட்சம் கட்டடங்களில் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது.  அவற்றில், 30,899 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.