அரசு தடையை நீக்க மறுத்த உயர்நீதிமன்றம் : ஹான்ஸ் விவகாரத்தில் அதிரடி

சென்னை புகையிலை பொருளான ஹான்ஸுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.   சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.பச்சாவட் என்ற வணிக நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது நிறுவனம் ஹான்ஸ் என்ற புகையிலை பொருளை இறக்குமதி செய்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்பனை செய்கிறது.  நாங்கள் இதற்கு உரிய வரி செலுத்தப்பட்டு வருகிறோம். ஆயினும்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹான்ஸ் தடை செய்யப்பட்ட பொருள் என்று கூறி பறிமுதல் செய்து அழித்து வருகிறார்கள். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.