இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் புதிய
பட்ஜெட் ஸ்மார்ட்போன்
வரிசையில் C22 என்ற போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் வாட்டர் ட்ராப் நோட்ச், நேரடி பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி, டூயல் கேமரா போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.
டிஸ்பிளே வசதிஇந்த போன் ஒரு மிகப்பெரிய 6.55 இன்ச் HD+ டிஸ்பிளே வசதி, 1600 x 720 Pixels Resolution, Water Drop Notch டிசைன், 20:9 Aspect ratio, தரமான மேல்புறம் தரமான பாதுகாப்பு உடைய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேமரா வசதிகள்பட்ஜெட் விலைக்கு சிறப்பான கேமரா வசதிகளாக 13MP கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP முன்பக்க செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.
திறன் வசதிகள்இந்த போன் 2GB RAM/4GB RAM என இரண்டு RAM ஆப்ஷன்களும், 64GB ஸ்டோரேஜ் வசதியும், 256GB ஸ்டோரேஜ் அதிகரித்துக்கொள்ளவும் முடியும். இதில் UniSOC SC9863A Octa Core processor மற்றும் IMG8322 GPU வசதி உள்ளது.
பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டிஇதில் 5000mAh பேட்டரி, 10W சார்ஜிங் வசதி, ரியர் மவுண்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார், Android 13 (Go Edition), 4G Volte, Wi-fi, ப்ளூடூத் 5.2, USB Type C வசதியும் உள்ளது.
விலை விவரம் (Nokia C22 Price)இந்த ஸ்மார்ட்போனின் 2GB RAM மாடல் 7,999 ஆயிரம் ரூபாய் மற்றும் 4GB RAM மாடல் 8,499 ஆயிரம் ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் Charcoal, Sand, Purple ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்