கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023 முடிவுகள் LIVE: மகுடம் யாருக்கு? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை

LIVE

கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023 முடிவுகள் LIVE: மகுடம் யாருக்கு? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? இழந்த அரசை காங்கிரஸ் மீட்குமா? எப்போதும் போல கிங்மேக்கராக ஜேடிஎஸ் உருவெடுக்குமா? என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய வாக்கு எண்ணிக்கை லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்

Newest First Oldest First
6:21 PM, 12 May

முதல்வர் பதவிக்கான ரேஸில் பாஜக- பசவராஜ் பொம்மை; காங்- டிகே சிவகுமார், சித்தராமையா; ஜேடிஎஸ்- குமாரசாமி உள்ளனர்

6:21 PM, 12 May

மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

6:20 PM, 12 May

224 இடங்களில் பெரும்பான்மைக்கு தேவை 113 எம்.எல்.ஏக்கள்

6:20 PM, 12 May

கர்நாடகா வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.