பல் பிடுங்கப்பட்ட சம்பவம்: சிபிசிஐடியால் விசாரிக்க முடியாது – பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர் சொல்வது என்ன?

சிபிசிஐடி விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வழக்கறிஞர்  செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.