பெங்களூரு நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 14 பாஜக அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின. இந்த முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது. ஆளும் கட்சியான பாஜக எதிர்க்கட்சியாக மாறி உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அமைச்சரவையில் இருந்த 14 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர்/ அவர்கள் விவரம் வருமாறு : கோவிந்த […]