உயர்ந்த மனிதன், டெடி, பிகில் : ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – எம் குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி
மதியம் 03:00 – கொம்பன்
மாலை 06:30 – பிகில்
இரவு 10:00 – பில்லா-2
கே டிவி
காலை 07:00 – மாசிலாமணி
காலை 10:00 – ரகளைபுரம்
மதியம் 01:00 – திமிரு
மாலை 04:00 – வின்னர்
இரவு 07:00 – வாத்தியார்
இரவு 10:00 – ஆறாது சினம்
கலைஞர் டிவி
காலை 10:00 – மகான்
மதியம் 01:30 – ஆதி
மாலை 06:00 – வேல்
இரவு 09:30 – பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 – மதுர
மதியம் 01:30 – பூலோகம்
மாலை 06:30 – காஷ்மோரா
இரவு 11:00 – பூலோகம்
கலர்ஸ் டிவி
காலை 07:00 – தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி – 2
காலை 09:00 – கோஸ்ட் ரைடர்
காலை 11:30 – ஹெல்பாய்
மதியம் 02:00 – துப்பாக்கி முனை
மாலை 04:30 – கோடியில் ஒருவன்
இரவு 07:30 – வர்மா
இரவு 10:00 – ஸ்டைல் (2016)
ராஜ் டிவி
காலை 09:00 – அலை
மதியம் 01:30 – மஜா
இரவு 10:00 – ரகசிய போலீஸ் 115
பாலிமர் டிவி
காலை 10:00 – நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 – ராசுக்குட்டி
மாலை 06:00 – களத்தூர் கிராமம்
இரவு 11:30 – எங்கிட்ட மோதாதே (2007)
வசந்த் டிவி
காலை 09:30 – இசை பாடும் தென்றல்
மதியம் 01:30 – காதலிக்க இடம் வேண்டும்
இரவு 07:30 – கல்தூண்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 – பொன்மகள் வந்தாள்
காலை 09:00 – நண்பன்
மதியம் 12:00 – டெடி
மாலை 03:00 – வச்சகுறி தப்பாது
மாலை 06:00 – கோமாளி
இரவு 09:00 – ஜெய்சிம்ஹா
சன்லைப் டிவி
காலை 11:00 – தனிப்பிறவி
மாலை 03:00 – உயர்ந்த மனிதன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 – கேஜிஎப் – 2
மதியம் 01:00 – காரி
மாலை 04:00 – ப்ளாக் அண்ட் ஒயிட்
மெகா டிவி
பகல் 12:00 – மண்வாசனை
மாலை 03:00 – சக்கரவர்த்தி (1995)
இரவு 11:00 – தாய்க்கு தலைமகன்