சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 9 ரயில் நிலையங்கள் ரத்து

சென்னை சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 9 நிலையங்களின் கட்டுமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமானங்கள் விரைவாக நடைபெற்று வருகின்றன.  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மெட்ரோ ரயில் வரைபடங்கள் அதன் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன/  இந்த வரை ப் அடாத்தின் மூலம் தற்போது 9 ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவை தபால்பெட்டி, டவுட்டன் ஜங்ஷன், செயிண்ட் ஜோசப் கல்லூரி, பட்டினப்பாக்கம்,, நடேசன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.