விழுப்புரம் விஷ சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை உயர்வு… போலீசாரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன?

Illicit Liquor Issue: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து பல உயிரிழந்துள்ள நிலையில், மதுவிலக்கு சோதனை முடக்கி விடப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.