தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும் : அமைச்சர் பொன்முடி

மரக்காணம் தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார் மரக்காணம் அருகே உல்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 27 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,  இவர்களில் சுரேஷ், சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி ஆகிய ர் பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.  மீதம் உள்ளோர் மருத்துவமனைகளில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இன்று கள்ளச்சாராயம் அருந்தி உயிர் இழந்தவர்களின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.