25,000 மெற்றிக்தொன் யூரியா உரம் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

25,000 மெற்றிக்தொன் யூரியா உரம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (15) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.