புவனேஸ்வர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறநகரில் உள்ள கோவிலில் 9 ஆண்டுகளுக்கு முன் திருடிய நகைகளைத் திருடியவன் தற்போது திரும்பக் கொடுத்துள்ளான் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் புறநகர்ப்பகுதியான கோபிநாத்பூர் பகுதியில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்குக் கடந்த 2014 ஆம் வருடம் ஒரு திருடன் கோவிலில் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளான். தற்போது அந்தப் பொருட்களை மன்னிப்பு கடிதம் மற்றும் அபராதப் பணத்துடன் திருப்பி அளித்துள்ளான். அந்த மன்னிப்புக் கடிதத்தில் அந்த திருடன், தாம் கடந்த […]