வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: உலகின் முன்னணி நிறுவனமான கூகுள், பில்லியன் கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. கூகுளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் என கூகுளின் அனைத்து விதமான கணக்குகளிலும் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட கோப்புகள் நீக்கப்படும் என்றும், இந்த பயன்படுத்தப்படாத கணக்குகள் அனைத்தும் 2023ம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹேக் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement