* அருங்காட்சியகத்தின் (மியூசியம்) முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 18ல் உலக
அருங்காட்சியக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகளவில் கலாசார பரிமாற்றம், மேம்படுத்துதல், அமைதியை ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கம்.
* எச்.ஐ.வி., வைரசால் ஏற்படும் உயிர்க்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க
விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். இது
பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மே 18ல் உலக
எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement