சென்னை: பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனறு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சேலம் தளவாய்பட்டியில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆவின் பால் நிறுவனத்தில் பால் பதப்படுத்தப்படும் பகுதி , பால் பாக்கெட்டுகள் தயாரிக்கும் இடம் மற்றும் உப பொருட்கள் தயாரிக்கும் பகுதி, ஐஸ் கிரீம் உற்பத்தி செய்யும் பகுதி உள்ளிட்ட அனைத்து […]