டில்லி காங்கிரஸ் கட்சி கிரண் ரிஜிஜுவை ஒரு தோவி அடைந்த சட்ட அமைச்சர் என விமர்சனம் செய்துள்ளது. மத்திய அரசில் சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதிக முக்கியத்துவம் இல்லாத புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் வகித்து வந்த சட்டத் துறை, அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்பு சட்ட அமைச்சராக இருந்த ரவி சங்கர் பிரசாத் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து கடந்த […]