புதுடில்லி,:’ஹீரோ மோட்டோகார்ப் இந்தியா’ நிறுவனம், அதன் ‘எக்ஸ்பல்ஸ் -200 4.வி.,’ ஆப்ரோடு பைக்கை புதுப்பித்து, மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக்கில், சிறு சிறு டிசைன் மாற்றங்கள் உட்பட பாதுகாப்பிற்காக சில உருமாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ‘பி.எஸ்., – 6’ இரண்டாம் கட்ட விதிமுறைகளுக்கு இணங்க, அதன் 200 சி.சி., இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை, 1.44 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement