Law Minister Rijiju transferred to another department | சட்ட அமைச்சர் ரிஜிஜு வேறு துறைக்கு மாற்றம்

புதுடில்லி, மத்திய அமைச்சரவையில் நேற்று அதிரடி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதுவரை சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டார்.

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக, 2019 மே மாதம் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவை, 2021 ஜூலையில் மாற்றப்பட்டது. சட்ட அமைச்சராக இருந்த, பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக, இளைஞர் விவகாரத் துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, 51, சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். கிரண் ரிஜிஜு, சட்ட அமைச்சர் பொறுப்பை திறம்பட கவனித்து வந்தாலும், உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து

தொடர்ச்சி 6ம் பக்கம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.