Senior advocate KV Viswanathan takes oath as a Supreme Court judge. | உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.வி.விஸ்வநாதன் பதவியேற்றார்

புதுடில்லி: உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக இன்று (மே 19) ஆந்திர பிரதேச தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் பதவியேற்றனர். தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் (வயது 57), வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்துள்ளார். இவர் 1991-96ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக கிரிமினல் வழக்குகளை கையாண்டவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.