இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் பப்ஜி விளையாட்டின் பிஜிஎம்ஐ வெர்சன்..!

பப்ஜி விளையாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமான பிஜிஎம்ஐ ( BGMI )விளையாட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் இந்தியாவில் களமிறங்குகிறது. 

ஒரே ஆண்டில் 100 மில்லியன் பயனர்களைப் பெற்று பிரபலமடைந்த பிஜிஎம்ஐ விளையாட்டை மீண்டும் இந்தியாவில் களமிறக்க கிராப்டன் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

மத்திய அரசின் பல்வேறு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, 3 மாத சோதனை அடிப்படையில் பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.