இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு ஹிந்து தலைவர் ஜெய்பிரகாஷ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ். இவர் ஹிந்து சிறுபான்மை பிரிவு தலைவராகவும், தேசிய சபை உறுப்பினராகவும் இருந்தார்.
நேற்று டி.வி. சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், கடந்த 8-ம் தேதி வரை நான் கட்சியில் இருந்தேன். 9-ம் தேதிக்கு பின் தாம் கட்சியை விட்டு விலகிவிட்டதாகவும், கட்சியை விட்டு விலக தனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement