கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே நோட்டு தடை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அதேவேளையில், 30 செப்டம்பர் 2023 வரை, ‘நோட்டு செல்லும் ஆனா புழக்கத்தில் தான் இருக்காது’ என்று விளக்கமும் அளித்துள்ளது. 2016 ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது பொதுமக்களுக்கு நான்கு மணி நேரம் கூட […]