1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி ஈரான் மீதான முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்தது ஈராக்.
மனித அலைகளாக சென்ற ஈராக் படைகள் மிகப்பெரிய அனர்த்ததை ஈரானில் விளைவித்தன.
இராசாயண ஆயுதங்களின் பாவனை உலகத்தின் ஆச்சரியக் கண்களை அகல விரிக்கும் படி செய்தது.
எண்ணெய் வியாபாரம் மீது உலக வல்லரசுகள் கொண்டிருந்த வெறிப்பிடித்த அவா அந்த வளைகுடா யுத்தத்தின் அத்துணை அத்தியாயங்களிளும் பிரதிபலித்து கொண்டே இருந்தது.
20ஆம் நூற்றாண்டின் மிக நீண்டதும் கடும் அழிவுகளை ஏற்படுத்திய போர்களில் ஒன்றே ஈரான் – ஈராக் போர்.
இந்த போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் யுத்தத்திற்கான அடிப்படை காரணிகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இவை தொடர்பில் ஆராய்கிறது எமது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,