திருவண்ணாமலை ரூ.2000 நோட்டுக்களை மாற்ற டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளிக்க வேண்டும் என தமிழக வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இன்று திருவண்ணாமலை வட்டம் அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்தவிழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ”தமிழ்நாடு முழுவதும் 2017-18-ம் ஆண்டுகளுக்கான ஜி.எஸ்.டி. கணக்குகள் முடிக்கப்பட்டு ஒவ்வொரு கடையாக நோட்டீஸ்கள் […]