டில்லி டில்லியில் அமைச்சர் ஒருவருக்கு அம்மாநிலத் தலைமைச் செயலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டில்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் அதிகார மோதல் இருந்து வரும் நிலையில், டில்லி அரசின் சேவைத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ், டில்லி போலீசில் பரபரப்பு புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அவர் தனது புகாரில், ”டில்லி அரசின் தலைமைச் செயலாளர் நரேஷ் […]