சென்னை: எஸ்பிஐ வங்கியானது கோரிக்கை சீட்டு, அடையாள அட்டை நகல் பெறாமல் ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள அனுமதிக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக ரிசர்வ் வங்கி சனிக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் தாங்கள் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் எனவும் அதற்கான கால அவகாசமும் […]