தேவையான அளவு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வழங்க வேண்டும்… பெட்ரோல் பம்ப் டீலர்கள் ஆர்.பி.ஐ.-யிடம் கோரிக்கை…

2000 ரூபாய் நோட்டுகள் பெட்ரோல் பங்குகளில் அதிகளவு குவிவதால் தங்களுக்குத் தேவையான அளவு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வழங்க வேண்டும் என்று பெட்ரோல் பம்ப் டீலர்கள் ஆர்.பி.ஐ.-யிடம் கோரிக்கை வைத்துள்ளனர். நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரமுடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் அகில இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கத்தின் தலைவர் அஜய் பன்சால் இவ்வாறு கோரியுள்ளார். இதுகுறித்து அகில இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் வெளியிட்டுள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.