கிராம ஊராட்சிகளில் வரி செலுத்த இனி புதிய வழிமுறை…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் வரி செலுத்த புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை இனி எந்தவொரு கிராம ஊராட்சியும் ரொக்கமாக பெறக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக கமிஷனர் டாக்டர் தாரேஸ் அகமது, மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.