Road accident: 7 killed | சாலை விபத்து: 7 பேர் பலி

புனே: மஹாராஷ்ட்டிர மாநிலம் நாக்பூர் -புனே சாலையில் டிரக்கும் பஸ்சும் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியாகினர். 13 பேர் காயமுற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.