லண்டன் இங்கிலாந்து நாட்டின் கவெண்டரி நகர மேயராக டர்பன் அணிந்த சீக்கியரான ஜஸ்வந்த் சிங் பிர்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 1960 ஆம் ஆண்டில் பஞ் சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜஸ்வந்த் சிங் பிர்டியின் குடும்பம் இங்கிலாந்தின் கவென்ட்ரி நகரில் குடியேறியது. இங்கு கடந்த 4-ம் தேதி இங்கு கவுன்சிலர் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டுக் கடந்த 18-ம் தேதி மேயர் பதவிக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்த கவென்ட்ரி நகர மேயர் பதவிக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெறாது. […]
