டாஸ்மாக்கில் ரூ. 2000 நோட்டை மாற்றும் திமுக…? பதுக்கல் குறித்து பாஜக குற்றச்சாட்டு

டாஸ்மாக் மூலம் தாங்கள் பதுக்கி வைத்து ரூ. 2000 நோட்டுகளை திமுகவினர் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாஜகவின் மாநிலத் துணை தலைவர் கே.பி. இராமலிங்கம் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.