பாரிஸ் சிவப்பு நிற திரவத்தை ஊற்றிக் கொண்ட் கோஷம் போட்டபடி உக்ரைன் கொடி நிற உடை அணிந்து வந்த பெண்ணல் கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் நாட்டில் 75-வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது. விழாவில் பிரெஞ்சு இயக்குநர் பிலிப்பாட்டின் ‘ஆசிட்’ என்ற படம் திரையிடப்பட்டது. படத்தை காண ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் – நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் அப்போது திடீரென சிவப்பு நிற திரவத்தை உடலில் ஊற்றி கோஷமிட்டார். அதனால் அவர் ஆடை முழுவதும் […]