சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது என்பதால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமான பணி முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டதால் வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மக்கள் பணத்தில் கட்டப்பட்டது […]