சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை மே 28 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். பிரதமர் மோடியின் இந்த தன்னிச்சையான அறிவிப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தவிர, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் நாட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் அவர் ஒருவரே காரணம் என்ற ரீதியில் பாஜக அரசு செயல்பட்டு வரும் நிலையில் […]