சென்னை நேற்று ரூ.2000 நோட்டுக்களை சென்னை ரிசர்வ் வங்கியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாற்றி உள்ளனர், கடந்த 19ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இவற்றை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. எனவே கடந்த 23ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 8 ஆயிரம் வங்கி கிளைகளில் 2 ஆயிரம் ரூபாய் […]