புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் (மே 28) திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளன. திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாட்டைச் […]