அமலாக்கத்துறை முடக்கிய உதயநிதி ஸ்டாலினின் ரூ. 36.3 கோடி அறக்கட்டளை சொத்துகள்

சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.36.3 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. சமீபத்தில் அமலாக்கத் துறையினர் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை தொடர்புடைய கல்லல் குரூப் பவுண்டேஷன் உள்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், உதயநிதி அறக்கட்டளையின் சார்பில், வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது. இந்த விளக்கத்தின் அடிப்படையில், அமலாக்கத் துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.