இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட் வாட்ச் நிறுவனங்களில் ஒன்றான Noise அதன் புதிய Colorfit Mighty ஸ்மார்ட் வாட்சை வெளியிட்டுள்ளது. உலகளவில் அதிகப்படியான ஸ்மார்ட் வாட்ச் வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச்களை வாங்கி குவிக்கிறார்கள்.
இங்கு Apple, Samsung, Google போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்களை விட 5000 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படும் Amazfit, Noise, Fireboltt போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட் வாட்ச்கள் சிறப்பாக விற்பனையாகின்றன.
BGMI Game புதிய வசதிகளுடன் இன்று முதல் இந்தியாவில்! ரசிகர்கள் குஷி!
இந்த வாட்சில் 1.96 இன்ச் TFT டிஸ்பிளே வசதி, மெட்டல் கட்டமைப்பு, புதிய டிசைன் கொண்ட ஸ்ட்ராப் வசதி, 500 நிட்ஸ் பிரைட்னஸ், 360 டிகிரி rotating crown உள்ளதால் நாம் டேப்/ஸ்வைப் போன்றவற்றை செய்யத்தேவையில்லை. இந்த வாட்சில் Jet Black, Clam Blue, Burgundy Wine, Silver Grey ஆகிய கலர் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் ப்ளூடூத் 5.3, பெரிய அளவு பேட்டரி, SPO2, ஹார்ட் ரேட், ஆக்ட்டிவிட்டி லெவல் என பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதனுடன் Noise Fit App, 110+ ஸ்போர்ட்ஸ் மோட், 100+ Watch Face, 7 நாட்கள் நீடிக்கும் பேட்டரி, IP67 வாட்டர் ரெஸிஸ்டண்ட், டஸ்ட் ரெஸிஸ்டண்ட் உள்ளது.
Whatsapp செயலியில் போன் எண்ணிற்கு பதிலாக இனி பெயர் பயன்படுத்த திட்டம்!
விலை விவரம்
இந்த ஸ்மார்ட் வாட்ச் 1,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதை நாம் பிளிப்கார்ட் அல்லது Noise ஆகிய இணையதளங்களில் வாங்கமுடியும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்