Maamannan: மாமன்னன் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

Maamannan Audio Launch: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஜூன்1ஆம் தேதி நடைபெறும் இந்த விழா, நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.