சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக் காலம் மார்ச் மாதம் இறுதியில் இருந்து ஆரம்பிக்கும். அதனால் கடந்த ஏப்ரல் மாதத் தில் கணிசமான வெயில் பதிவானது. மேலும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் உச்சக்கட்ட வெப்பம் பதிவானது. மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி […]