டில்லி மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் உள்ள மெய்டீஸ் இனத்தினர் தங்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். குக்கி என்ற பழங்குடி பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினர் கடந்த 3ம்தேதி நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. பல்வேறு […]