கொல்கத்தா தம்மை மணிப்பூர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மேதேயி சமுதாய மக்கள் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். உச்சநீதிமன்றம் இது குறித்த வழக்கை விசாரித்து இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது. […]