புதுச்சேரி கடும் கோடை காரணமாகப் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 7 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடும் கோடையின் தாக்கத்தால் புதுச்சேரியில் பள்ளிகளின் முழு ஆண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டது. இதன்படி முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு நடத்தி விடுமுறை அறிவிக்கப்பட்டு கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் ஜூன் 1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக விடுமுறை ஒரு வாரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைப்போலப் […]