பெங்களூரு, விரைவில் அனைத்து மகளிருக்கும் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் எனக் கர்நாடக அரசு அறிவிக்க உள்ளது நடந்து முடிந்த கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் கடந்த மே 20 ஆம் தேதி பதவியேற்று உள்ளார்கள் அப்போது அவர்களுடன் 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். மேலும் யுடி காதர் […]