வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்த வேண்டும். போராட்டம் நடத்தும் வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement