சிங்கப்பூர்: கடந்த 2016 ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்து 2,328,760 சிங்கப்பூர் வெள்ளியை அடமானத் தொகையாக பெற்றுள்ளார். சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருபவர் கந்தசாமி சேனாபதி. இந்தியாவை சேர்ந்த அவரிடம் இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு கீழ் உள்ள ஸ்ரீமாரியாம்மன் கோயிலில் சேனாபதி கடந்த 2013ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த […]